Full Screen ?
 

Ennil Enna Kandeer Ennai - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன

2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன

3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன

Ennil Enna Kandeer Ennai Lyrics in English

Ennil enna kannteer ennai naesikka ip paavikku thakuthi illaiyae ennil enna kannteer ennai naesikka iv aelaikku thakuthi illaiyae 1. En pelaveenamarinthum neer naesiththeer en kuraikal therinthum neer naesiththeer – ennil enna 2. Ummai vittu vilakum seyal seytha naal unndu ummai kaayapaduththum vaarththai sonna naal unndu paavam seyya kaalam kaetta thuroki naan – ennil enna 3. Paava settil kidantha or paavi naan aiyaa unthan anpin kayittaாl ennai iluththirae um naesam pol ontum ingu illaiyae – ennil enna

PowerPoint Presentation Slides for the song Ennil Enna Kandeer Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Enna Kandeer Ennai – என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க PPT
Ennil Enna Kandeer Ennai PPT

Ennil Enna Kandeer Ennai Song Meaning

Love me what you see in me
This sinner is not worthy
Love me what you see in me
This poor man does not deserve it

1. You loved my weakness
You knew my faults and loved me – what was in me

2. There was a day when I left you
There will be a day when a word will hurt you
I am a traitor who asked for time to sin – what is in me?

3. I am a sinner lying in the mire of sin, sir
Pull me with the rope of your love
There is nothing here like your love – what is there in me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னில் என்னை கண்டீர் நேசிக்க தகுதி இல்லையே நீர் என்ன உம்மை நாள் உண்டு இப் பாவிக்கு இவ் ஏழைக்கு பெலவீனமறிந்தும் நேசித்தீர் தமிழ்