Full Screen ?
 

Enthan Kanmalaiyaanavarey - எந்தன் கன்மலையானவரே

எந்தன்   கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே (2)
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

1.உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச்  செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே

2.எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே!

3.எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை

எண்ணியே  துதித்திடுவேன்!

Enthan Kanmalaiyaanavarey Lyrics in English

Enthan   kanmalaiyaanavarae ennai kaakkum theyvam neerae (2) vallamai maatchimai nirainthavarae makimaikku paaththirarae aaraathanai umakkae (4) 1.unthan sirakukalin nilalil ententum makilach  seytheer thooyavarae en thunnaiyaalarae thuthikku paaththirarae 2.enthan pelaveena naerangalil um kirupai thantheeraiyaa Yesu raajaa en pelanaaneer etharkum payamillaiyae! 3.enthan uyirulla naatkalellaam ummai pukalnthu paadiduvaen raajaa neer seytha nanmaikalai ennnniyae  thuthiththiduvaen!

PowerPoint Presentation Slides for the song Enthan Kanmalaiyaanavarey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Kanmalaiyaanavarey – எந்தன் கன்மலையானவரே PPT
Enthan Kanmalaiyaanavarey PPT

Enthan Kanmalaiyaanavarey Song Meaning

Whose rock is he?
You are my protector (2)
Mighty and Majestic
A vessel for glory

Adoration to You (4)

1.In the shadow of your wings
You made me happy forever
Pure One is my companion
You are worthy of praise

2. In times of weakness
Give me your grace
Jesus the King is my strength
Fear nothing!

3. All the days of my life
I will sing your praises
The good things done by the king

Count and praise!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் பாத்திரரே ராஜா கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு ஆராதனை உமக்கே உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர்தூயவரே தமிழ்