Indha Mangalam Selikavea
இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்
Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே Lyrics in English
Indha Mangalam Selikaveaintha mangalam selikkavae – kirupai seyyum engal thiriththuva thaevanae suntharak kaanaavin manappanthalil sentam manaththai kantharasamaakach seytha vinthai pol, ingaeyum vanthu1. Aathiththoduth thanpai eduththaay manudarthammai aanum pennnumaakap pataiththaay neethi varam naalungaொduththaay – pettaுp peraுki nirka ulakaththil viduththaay maathavaa் panniyum vaetha pothanae anthappati un aatharavaik konndu athan neethiyai nampippurintha2. Thakka aapirakaamum vinndanan – athanai mana thukkul eliyaesaa் konndanan mukya aaraan nilaththanntinan – ninaiththapati sakkiyamathaakak kanndanan pakkuvam uraiththidaa repaekkaalum eesaakkuvukku thakka manavaaliyaakath thanthu thayai seythaarpola3. Saththiya vaethaththin vaasanae – arulupari suththa suviseda naesanae paktharkal pava vimosanae – paluthanuvum atta kiristhaesuraajanae vettiyaal yaakkopuvukku muttilum aliththa paeraay puththira sampanthunndaakki niththiya supa sopanamaay
PowerPoint Presentation Slides for the song Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே PPT
Indha Mangalam Selikaveaஇந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனே PPT

