Full Screen ?
 

Joraa Kaiyathatti - ஜோரா கையத் தட்டி பாடுங்க

Joraa Kaiyathatti
ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)

நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி Lyrics in English

Joraa Kaiyathatti joraa kaiyath thatti paadunga isravaelin Parisuththara paadunga (2) thuthikku paaththirar kanaththukku paaththirar makimaikku paaththirar neethaanayyaa (2)neethimaankal thuthikkumpothu vettik konndaattam perukuthunga (2) neethimaankal perukum pothu pattanamellaam kalikooraுthae (2) unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2 makilnthu paati konndaaduvom – 2 joraa…namathu Dhevan periyavarum sthoththarikkath thakkavarum (2) thamathu makimaiyin pirasanaththaal parvatham meluku pol urukiduthae (2) unnathamaana karththaraiyae uyarththi paadiduvom -2 makilnthu paati konndaaduvom -2 joraa Alleluya Amen Alleluyanamathu Dhevan eluntharuli saththurukkala sitharap pannnni (2) seeyonukku thayaiseythu siraiyiruppai thiruppiduvaar (2) unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2 makilnthu paati konndaaduvom – 2 joraa

PowerPoint Presentation Slides for the song Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி பாடுங்க PPT
Joraa Kaiyathatti PPT

ஜோரா பாத்திரர் உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் பாடுங்க நீதிமான்கள் தேவன் Joraa Kaiyathatti கையத் தட்டி இஸ்ரவேலின் பரிசுத்தர தமிழ்