Full Screen ?
 

Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர் Lyrics in English

Kalanguvathen kalanguvathaen kannnneer viduvathaen naesarin karangalae thaettaுmae Yesuvin kaayangal aattaுmae..sornthu pona un ullam paarkkiraar utainthu pona un nenjam kaannkiraar alaiththa Dhevan unnai nadaththi selvaar kannnneerai thutaippaar kavalaikal maattaுvaar.. Puthu jeevan oottaுvaar puthu sirushti aakkuvaar!avarukkaana un ilappukal paarkkiraar avarukkaana un alaichchalkal kaannkiraar neethi Dhevan unakku niyaayam seyvaar nichchayam palan tharuvaar uraுthiyaay uyarththiduvaar tholviyil jeyam tharuvaar viyaathiyil sukam tharuvaar

PowerPoint Presentation Slides for the song Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர் PPT
Kalanguvathenகலங்குவதேன் கண்ணீர் விடுவதேன் PPT

தருவார் போன பார்க்கிறார் காண்கிறார் தேவன் புது Kalanguvathen கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன் நேசரின் கரங்களே தேற்றுமே இயேசுவின் காயங்கள் ஆற்றுமேசோர்ந்து உள்ளம் உடைந்து நெஞ்சம் தமிழ்