Full Screen ?
 

Karthar Thuyar Dhoniyai - கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Dhoniyai
கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1. மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்

2. துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர்

3. பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்

4. திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்

5. பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்

6. இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய் Lyrics in English

Karthar Thuyar Dhoniyai Karththar thuyar thoniyaay kathari mukangavilnthae irul soolntha thottaththil ithayam noraுngi jepiththaar1. Maranaththin viyaakulamo manithar thunnai illaiyo thaeva thoothan thontidavae tharunam nerunga oppataiththaar thunpa sumai sumanthaar – Karththar2. Thukkaththaal tham seesharkalae thalai saayththu thoonginaarae thammai moovar kaividavae thooramaay kadanthae thikilatainthaar thannanthanimaiyilae – Karththar3. Pithaavae ippaaththiraththin panginai naan aettaுkkonntaen aakattum umathu siththam athu neengidumo enturaiththaar aa! Iraththa vaervaiyudan – Karththar4. Thirantha kethsamenaeyil thunninthu vantha pakainjan enna thurokam seythitinum enthan sinaekithanae entalaiththaar enna maa anpithuvo – Karththar5. Paraman jepa saththamae poongaavinil kaetkirathae perumoochchudan alaikkum avarotinnainthae kannnneerudan aaviyudan jepippaen – Karththar6. Yesu thaangina thunpangal ennaith thaanntiyae sellaathae enakkum athil pangunntae siluvai maranap paadukalaal seeyonil sernthiduvaen – Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய் PPT
Karthar Thuyar Dhoniyai PPT

கர்த்தர் Karthar Thuyar Dhoniyai துயர் தொனியாய் கதறி முகங்கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்தில் இதயம் நொறுங்கி ஜெபித்தார் மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை தமிழ்