Full Screen Chords ?
 

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் Lyrics in English

Kartharai Naan Ekkalathilumkarththarai naan ekkaalaththilum sthoththarippaen sthoththarippaen avar pukal eppoluthumae en naavil oliththidumaeaananthamae paerinpamae aadaludan pukal paaduvomae nallavar vallavar kaannpavar kaappavar1. Aaththumaa karththarukkul maenmai paaraattum eliyor ithaik kaettu akakalippaarkal innainthu thuthiththiduvom avar naamam uyarththiduvom2. Thunnai vaennti naan mantatinaen maraுmoli pakarnthaar avar enakku ellaavitha achchaththinintum avar ennai viduviththaar3. Jeevanai virumpi nanmai kaana nedunaal vaalnthida viruppam unntoo theeya sol vanjaka moli nammai vittu vilakkiduvom4. Nnokkip paarththaen mukam malarnthaen avamaanam ataiya vidavillai koovi alaiththaen naan sevi saayththu payam neekkinaar

PowerPoint Presentation Slides for the song Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் PPT
Kartharai Naan Ekkalathilumகர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் PPT

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் Song Meaning

Kartharai Naan Ekkalathilum

Lord I will always
Thank you, thank you
His fame is forever
Make it sound on my tongue

Bliss is bliss
Let us sing praises with dance
A good man is powerful
The seer is the keeper

1. The soul shall praise the excellency of the Lord
Simple people will hear this and appreciate it
Let's praise together
Let us exalt his name

2. I begged for help
He replied to me
From all kinds of fear
He freed me

3. To love life and see good
Do you want to live long?
An evil word is deceitful language
Let's get rid of ourselves

4. I looked towards and my face blossomed
Shame did not come
I called Gooey
He listened and removed the fear

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்தரிப்பேன் புகழ் Kartharai Naan Ekkalathilumகர்த்தரை எக்காலத்திலும் எப்பொழுதுமே நாவில் ஒலித்திடுமேஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் பாடுவோமே நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை தமிழ்