Full Screen ?
 

Kiristhuvin Adaikalaththil - கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்

1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது

2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்

3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை

4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள

யாரையும் அணுகாது

Kiristhuvin Adaikalaththil Lyrics in English

Kristhuvin ataikkalaththil siluvaiyin maanilalil kanmalai vetippathanil pukalidam kanndu konntoom 1. Karchchikkum singangalum onaayin koottangalum aatitaik kutilinil manthaikal naduvinil nerungavum mutiyaathu 2. Iratchippin geethangalum makilchchiyin sapthangalum kaarmaeka iruttinil theepamaay ilangidum karththaraal isai valarum 3. Thaevanin iraajjiyaththai thisai engum virivaakkidum aasaiyil jepiththidum atharkente vaalnthidum yaarukkum kalakkam illai 4. Pollonin poraamaikalum maraivaana sathi palavum vallonin karaththinil varai padamaayulla yaaraiyum anukaathu

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Adaikalaththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhuvin Adaikalaththil – கிறிஸ்துவின் அடைக்கலத்தில் PPT
Kiristhuvin Adaikalaththil PPT

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்சிலுவையின் மாநிழலில்கன்மலை வெடிப்பதனில்புகலிடம் கண்டு கொண்டோம் கர்ச்சிக்கும் சிங்கங்களும்ஓநாயின் கூட்டங்களும்ஆடிடைக் குடிலினில்மந்தைகள் நடுவினில்நெருங்கவும் முடியாது இரட்சிப்பின் கீதங்களும்மகிழ்ச்சியின் சப்தங்களும்கார்மேக இருட்டினில்தீபமாய் இலங்கிடும்கர்த்தரால் இசை வளரும் தமிழ்