Full Screen ?
 

Kirupai Emmai Suzhnthu Kollum - கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்

கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் – தம்
கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம்  கிருபை

1.யோர்தானைக் கடந்துவந்தோம்- எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னேநடந்தார்
சோர்வின்றி காத்துக் கொண்டார்

2.தேசமே பயப்படாதே – எங்கள்
தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின்
நன்மை சேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம்

3.கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்
காரியம்  செய்திடுவார்
கால் வைக்கும் தேசம்
இயேசு தருவார் காத்திருந்தே அடைவோம்

4.ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்

5.ஜாதி ஜனங்களையும் – வந்து மோதி அசைத்திடுவார்
காத்துக் கிடக்கும் உள்ளம்
மகிழும் கர்த்தரே வந்திடுவார்

 தூய கற்புள்ள தேவ சபையாய்  விரம் சேர்ந்திடுவோம்

Kirupai Emmai Suzhnthu Kollum Lyrics in English

Kirupai emmaich soolnthu kollum – tham kirupai karththaril makilvom kalikoornthiduvom kanndatainthom  kirupai 1.yorthaanaik kadanthuvanthom- engal Yesuvin pelam atainthom senaiyin Karththar munnaenadanthaar sorvinti kaaththuk konndaar 2.thaesamae payappadaathae – engal Dhevan kiriyai seykintar thaesaththin nanmai semam arulvaar thaasarkal vaenndiduvom 3.Karththar ivvaanntinilae – perum kaariyam  seythiduvaar kaal vaikkum thaesam Yesu tharuvaar kaaththirunthae ataivom 4.aanndukal nanmaiyinaal – muti soonndu valam peruka thaesaththin meethae kannkalai vaiththae paasamaay Nnokkiduvaar 5.jaathi janangalaiyum – vanthu mothi asaiththiduvaar kaaththuk kidakkum ullam makilum karththarae vanthiduvaar  thooya karpulla thaeva Sabaiyaay  viram sernthiduvom

PowerPoint Presentation Slides for the song Kirupai Emmai Suzhnthu Kollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupai Emmai Suzhnthu Kollum – கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம் PPT
Kirupai Emmai Suzhnthu Kollum PPT

Kirupai Emmai Suzhnthu Kollum Song Meaning

Grace surrounds us – Tam
Let us rejoice in the grace of the Lord
Rejoice, we have found grace

1. We crossed the Jordan - our
We received the strength of Jesus
The Lord of hosts advanced
He guarded tirelessly

2. Do not be afraid of the nation – our country
God is doing the work of the nation
Benevolence will be saved
Let us pray

3. God is great in this year
He will do the work
A land of footfall
Let's wait for Jesus to give

4. By the benefit of years – hair
Increase the wealth of Sundu
Keep your eyes on the nation
He will look at you with affection

5. He will come and shake the caste people too
A waiting heart
The happy Lord will come

Let us gather together as a pure and chaste congregation of God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபை கர்த்தர் தேசத்தின் எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம் கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் யோர்தானைக் கடந்துவந்தோம் எங்கள்இயேசுவின் பெலம் அடைந்தோம் சேனையின் முன்னேநடந்தார் சோர்வின்றி தமிழ்