Full Screen ?
 

Kuthukalam Kondaatamey - குதூகலம் கொண்டாட்டமே என்

குதூகலம் கொண்டாட்டமே – என்
இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

1.பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின்  இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு,
கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால்!

2.தேவாதி தேவன் தினம்தோறும்
தங்கும் தேவாலயம் நாமே
ஆவியான தேவன்
அச்சாரமானார் அதிசயம் அதிசயமே!

3.வல்லவராம் இயேசு வாழ வைக்கும் தெய்வம்
வெற்றி மேலே வெற்றி தந்தார்
ஒரு மனமாய் கூடி ஒசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்!

4.எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
இயேசு வருகின்றார்
ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம் 

மகிமையில்  பிரவேசிப்போம்!

Kuthukalam Kondaatamey Lyrics in English

Kuthookalam konndaattamae – en Yesuvin sannithaanaththil aanantham aananthamae en anparin thiruppaathaththil 1.paavamellaam paranthathu Nnoykalellaam theernthathu Yesuvin  iraththaththinaal Kristhuvukkul vaalvu, kirupaiyaal meetpu Parisuththa aaviyinaal! 2.thaevaathi Dhevan thinamthoraுm thangum thaevaalayam naamae aaviyaana Dhevan achchaாramaanaar athisayam athisayamae! 3.vallavaraam Yesu vaala vaikkum theyvam vetti maelae vetti thanthaar oru manamaay kooti osannaa paati oorellaam kotiyaettaுvom! 4.ekkaala saththam, thootharkal koottam Yesu varukintar oru noti poluthil maraுroopamaavom  makimaiyil  piravaesippom!

PowerPoint Presentation Slides for the song Kuthukalam Kondaatamey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthukalam Kondaatamey – குதூகலம் கொண்டாட்டமே என் PPT
Kuthukalam Kondaatamey PPT

Kuthukalam Kondaatamey Song Meaning

Kuthugalam is a celebration – N
In the presence of Jesus
Bliss is Bliss
On the return of my beloved

1. All sin has flown away
All diseases are cured by the blood of Jesus
Life in Christ,
Redemption by grace is by the Holy Spirit!

2. Devadi Devan every day
We are the sheltered church
Spirit is God
Acharamanar miracle miracle!

3. Almighty Jesus is the God who gives life
Victory over victory
Gather together with one mind and sing the Hosanna
Let's raise the flag!

4. The sound of the trumpet, the assembly of the messengers
Jesus is coming
Let's transform in a second

Let's enter in glory!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் தேவன் இயேசு குதூகலம் கொண்டாட்டமே சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்தது இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வுகிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் தேவாதி தினம்தோறும் தமிழ்