Full Screen ?
 

Naan Paavach Setrinaley Vaazhnthen - நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா
பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே

என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் 
கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார்

2.என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர்
எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம்
இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே

3.கார்மேகம் போல்
என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே
மூழ்கியே தள்ளும் சமுத்திர
ஆழம் தூக்கி எறிந்தாரே

4.இரத்தாம்பரம் பொன் சிவப்பான
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே
வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்

5.மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை
தூரம் இயேசு விலக்கினார்

6.நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம்

7.அங்கேயும் சீயோன்
மலைமீதே ஆனந்தகீதங்களே
ஆயிரம் ஆயிரம் தூதர்கள்

சூழ அன்பரை  பாடிடுவேன்

Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics in English

Naan paavach settinilae vaalnthaen naan saapaththilae maanntaen ennnniladangaa paavangal pokki iyaesennai meettarae en naavilae puthup paattukal ententum  kavi thangidum maa santhosham maraுpirappeenthu mana irul neekkinaar 2.en aathma meetpai arumaiyaay iyaesaanndavar ennnninathaal sontha tham jeevanaam iraththam enakkaay sinthi iratchiththaarae 3.kaarmaekam pol en paavangal Karththar akattinaarae moolkiyae thallum samuththira aalam thookki erinthaarae 4.iraththaamparam pon sivappaana ithaya paavangalai panjaiyum polavae vennmaiyumaakki thanjam enakgeenthaar 5.maerku thisaikkum kilakkukkum maa ennnnilaa thooram enthan paavangal aththanai thooram Yesu vilakkinaar 6.naan jalaththinaal nal aaviyinaal naan maraுpatiyum piranthaen thaevanin raajyam servatharkaaka thaetikkonntaen paakyam 7.angaeyum seeyon malaimeethae aananthageethangalae aayiram aayiram thootharkal soola anparai  paadiduvaen

PowerPoint Presentation Slides for the song Naan Paavach Setrinaley Vaazhnthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavach Setrinaley Vaazhnthen – நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் PPT
Naan Paavach Setrinaley Vaazhnthen PPT

Naan Paavach Setrinaley Vaazhnthen Song Meaning

I lived in the mire of sin
I will die in the curse without number
Save Jesus by removing sins

New songs forever on my tongue
The poet's stay in Ma Santhosham reborn and removed the darkness

2. My soul is redeemed by the wonderful Lord
Because of thinking, one's own life
Blood shed for me and save me

3. Like Carmecum
My sins have been removed by the Lord
Drowning ocean
If the depth is thrown

4.Rathambaram is golden red
Sins of the heart
Same with Punch
He turned white and took shelter

5. To the west and to the east
Ma countless distances
Whose sins are so many
Jesus distanced himself

6. I am water and good spirit
I am born again
To enter the kingdom of God
Lucky to have searched

7. There is also Zion
Songs of joy on the mountain
A thousand thousand messengers

I will sing love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாவங்கள் மா பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா போக்கி இயேசென்னை மீட்டாரே நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் சந்தோஷம் மறுபிறப்பீந்து தமிழ்