நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்
கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் – நம்பியே
திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விடுதலையின் தேவன் அவர்
அமைதி யிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா – நம்பியே
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தர் செவி மந்தமாகவில்லை
தேவனின் முன்னே உன் விளைகள்
தடுத்து ஜெபத்தை தள்ளிடுதே – நம்பியே
பாவங்களை மன்னித்திடும்
பரலோக அதிகாரமுள்ள
இயேசு கிறிஸ்து முன்னிலையில்
இன்றுன்னைத் தாழ்த்தி நம்பிடுவாய் – நம்பியே
சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடா என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவாய் – நம்பியே
Nampiye Vaa Nalvelaiyithey Lyrics in English
Nampiyae vaa nalvaelaiyithae un naesar Yesuvaiyae nampiduvaay karththaridam visuvaasamae kadukalavu unakkirunthaal katharidum unnai kaaththiduvaar kalangidaamal nee nampiduvaay – nampiyae thikkattaோrin thakappanavar thavikkum viduthalaiyin Dhevan avar amaithi yilanthu kannnneerotae alainthidaamal nee nampiyae vaa – nampiyae karththarin kai kuraுkavillai Karththar sevi manthamaakavillai thaevanin munnae un vilaikal thaduththu jepaththai thalliduthae – nampiyae paavangalai manniththidum paraloka athikaaramulla Yesu Kristhu munnilaiyil intunnaith thaalththi nampiduvaay – nampiyae sooriyanin geel ullavai sakalamum veraுm maayaiyallo maanidaa entum maariduvaar maaraatha Yesuvai nampiduvaay – nampiyae
PowerPoint Presentation Slides for the song Nampiye Vaa Nalvelaiyithey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampiye Vaa Nalvelaiyithey – நம்பியே வா நல்வேளையிதே உன் PPT
Nampiye Vaa Nalvelaiyithey PPT

