Full Screen ?
 

Siluvaiyo Anbin Sigaram - சிலுவையோ அன்பின் சிகரம்

Siluvaiyo Anbin Sigaram
சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
எண்ணி என்ன சொல்லிடுவேன்

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

Siluvaiyo Anbin Sigaram – சிலுவையோ அன்பின் Lyrics in English

Siluvaiyo Anbin Sigaram siluvaiyo anpin sikaram sinthiya uthiram anpin makudam sirasinil mul muti sinthaiyil ninthanai siluvaiyai enakkaay aettaீr siluvaiyai enakkaaka mariththeer1. Kaalvaari siluvaiyil kaannkinten thiyaakam karunnaiyin uraividamae ennai thaeti vantha anpai ennnni enna solliduvaenum anpai ennaalum en vaalvil kanntaen2. Kulampiya naeram arukinil vanthu kulappangal akattineerae maarpodu serththu annaiththa anpai entum naan maravaen um anpai ennaalum en vaalvil thantheer3. Sothanai naeram nerungiyae vanthu sothanai neekkineerae neer seytha nanmai yaavum entum ninaiththiduvaen um anpai ennaalum en vaalvil thantheer

PowerPoint Presentation Slides for the song Siluvaiyo Anbin Sigaram – சிலுவையோ அன்பின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyo Anbin Sigaram – சிலுவையோ அன்பின் சிகரம் PPT
Siluvaiyo Anbin Sigaram PPT

அன்பை எந்நாளும் வாழ்வில் அன்பின் சிலுவையை நேரம் உம் தந்தீர் சோதனை Siluvaiyo Anbin Sigaram சிலுவையோ சிகரம் சிந்திய உதிரம் மகுடம் சிரசினில் முள் தமிழ்