Full Screen Chords ?
 

Thuthi Geethame Padiye - வாழ்த்தி வணங்கிடுவோம்

Thuthi Geethame Padiye

வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்

1. தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்

2. காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

3. பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்

4. கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்

5. வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்

Thuthi Geethame Padiye – துதி கீதமே பாடியே Lyrics in English

Thuthi Geethame Padiye vaalththi vanangiduvom jothiyin thaevanaam Yesuvaip panninthiduvom1. Thanthaip pol nammaith thaangiyae tholil aenthi sumanthanarae setham aethum anukidaamal kaaththa thaevanaith thuthiththiduvom2. Kaarirul ponta vaelaiyil paaril nammaith thaettinaarae nampinoraith thaangum Dhevan intum entumaay thuthiththiduvom3. Panjaip pol vennmai aakida paavam yaavum neekkinaarae sontha iraththam sinthi nammai meetta thaevanaith thuthiththiduvom4. Kattukal yaavum araுththumae kannnneer kavalai akattinaarae thuthiyin aatai arulich seytha thaeva thaevanaith thuthiththiduvom5. Vaanaththil Yesu thontiduvaar aayaththamaaki aekiduvom anpar Yesu saayal atainthu entum makilnthae vaalththiduvom

PowerPoint Presentation Slides for the song Thuthi Geethame Padiye – துதி கீதமே பாடியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Geethame Padiye – வாழ்த்தி வணங்கிடுவோம் PPT
Thuthi Geethame Padiye PPT

துதித்திடுவோம் தேவனைத் நம்மைத் யாவும் இயேசு Thuthi Geethame Padiye வாழ்த்தி வணங்கிடுவோம் ஜோதியின் தேவனாம் இயேசுவைப் பணிந்திடுவோம் தந்தைப் தாங்கியே தோளில் ஏந்தி சுமந்தனரே தமிழ்