Full Screen ?
 

Uyara Uyara Uyarnthongum - உயர உயர உயர்ந்தோங்கும்

உயர உயர உயர்ந்தோங்கும்
அனுபவம் – விண்
சிகரம் தொடும் விசுவாசம் அவசியம்
கனவையும் வென்றிடும் மகத்துவம்
கர்த்தரின் ஆவியால் சாத்தியம்
செட்டையடித்து எழும்பிடுவோம்
தீப்பிழம்பாய்  மாறிடுவோம்
தேவப்பிரியம் செய்வதிலே
தீரராகுவோம் – 2

1. வானம் தொடும் கழுகுகளாய் மாறுவோம்
 புவிமீதின் ஈர்ப்பினை நாம்
மேற்கொள்ளுவோம்
அனல்மக்கள் திரளணியாய்
ஆர்த்தெழுவோம்
ஆண்டவரின் சொந்தங்களாய்
ஆர்ப்பரிப்போம்
இயேசுவை நோக்கிடுவோம்
இயேசுவைப் போல்
மாறிடுவோம் தேவனது
ஆட்சியிலே
நிலைத்தோங்குவோம்!

2. சாத்தானின் சேனைகளை
முறியடிக்கும்
விண்ணப்பப் போரினையே
மேற்கொள்ளும் பரிவாரம்
சபைதோறும் எழும்பட்டும்
மறைவான தாக்குதலை
நடத்தட்டும் வஞ்சகப் பேய்
ஒழியட்டும் தேவஜனம்
ஜெயிக்கட்டும்
கிறிஸ்துசபையின் வெற்றிப்பவனி

தொடர்ந்தோங்கட்டும்!

Uyara Uyara Uyarnthongum Lyrics in English

Uyara uyara uyarnthongum anupavam – vinn sikaram thodum visuvaasam avasiyam kanavaiyum ventidum makaththuvam karththarin aaviyaal saaththiyam settaைyatiththu elumpiduvom theeppilampaay  maariduvom thaevappiriyam seyvathilae theeraraakuvom – 2 1. Vaanam thodum kalukukalaay maaraுvom  puvimeethin eerppinai naam maerkolluvom analmakkal thiralanniyaay aarththeluvom aanndavarin sonthangalaay aarpparippom Yesuvai Nnokkiduvom Yesuvaip pol maariduvom thaevanathu aatchiyilae nilaiththonguvom! 2. Saaththaanin senaikalai muriyatikkum vinnnappap porinaiyae maerkollum parivaaram Sabaithoraுm elumpattum maraivaana thaakkuthalai nadaththattum vanjakap paey oliyattum thaevajanam jeyikkattum KristhuSabaiyin vettippavani thodarnthongattum!

PowerPoint Presentation Slides for the song Uyara Uyara Uyarnthongum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyara Uyara Uyarnthongum – உயர உயர உயர்ந்தோங்கும் PPT
Uyara Uyara Uyarnthongum PPT

Uyara Uyara Uyarnthongum Song Meaning

High and high
Experience – Vin
Peaking faith is essential
Greatness that conquers the dream
Made possible by the Spirit of God
Let's get set and get up
Let's turn into flames
In worshiping God
Let's settle – 2

1. Let us become eagles that touch the sky
We are the gravity of the earth
Let's do it
Crowds of people
Let's wake up
Be the Lord's
Let's pray
Let us turn to Jesus
Like Jesus
Let's change, God
in power
Let's settle down!

2. The hosts of Satan
Overcome
Application war itself
Carrying out entourage
Let every congregation arise
A sneak attack
Let the deceitful demon lead
Devajana be gone
Let it win
The triumphant voice of Christ

Let's continue!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயர தொடும் உயர்ந்தோங்கும்அனுபவம் விண்சிகரம் விசுவாசம் அவசியம்கனவையும் வென்றிடும் மகத்துவம்கர்த்தரின் ஆவியால் சாத்தியம்செட்டையடித்து எழும்பிடுவோம்தீப்பிழம்பாய் மாறிடுவோம்தேவப்பிரியம் செய்வதிலேதீரராகுவோம் வானம் கழுகுகளாய் மாறுவோம் புவிமீதின் ஈர்ப்பினை நாம்மேற்கொள்ளுவோம்அனல்மக்கள் தமிழ்