Yerukindrar Thalladi
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்
1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு
2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு
3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு
4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு
5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு
6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு
Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி Lyrics in English
Yerukindrar Thalladi aeraுkintar thallaatith thavalnthu kalaippotae en Yesu kurusai sumanthae en naesar kolkothaa malaiyinmael nadanthae aeraுkintar1. Kannaththil avan ongi atikkach sinnap pillaipol aengi nintar anthap pilaaththum kaiyaik kaluvi aanndavarai anuppukintan – aeraு2. Minjum pelaththaal eetti eduththae nenjaip pilanthaan aa! Kodumai iraththamum neerum oti varuthae iratchakarai Nnokkiyae paar – aeraு3. Inthappaadukal unthan vaalvukkaaych sonthappaduththi aettaுkkonndaar naesikkintayo Yesu naatharai naesiththu vaa kuruseduththae – aeraு4. Seval koovidum moontu vaelaiyum sontha kuruvai maraுthaliththaan oti oliyum paethuruvaiyum thaeti anpaay Nnokkukintar – aeraு5. Pinnae nadantha anpin seeshanpol pinpatti vaa siluvai varai kaatiyaip pol kasanthirukkum kashdangalai avaridam sol – aeraு6. Settaைkalin geel serththanaiththidum sonthath thaayin anpithuvae erusalamae! Erusalamae! Entaluthaar kann kalanga – aeraு
PowerPoint Presentation Slides for the song Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே PPT
Yerukindrar Thalladi PPT
Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி Song Meaning
Yerukindrar Thaladi
He climbs and crawls with exhaustion
My Jesus bear the cross
My beloved is on Mount Calvary
He climbs on foot
1. To stroke him on the cheek
He longed like a little child
Pilate also washed his hands
The Lord is sending – ascend
2. Take the spear with superior strength
Heartbroken! Cruelty
Blood and water are flowing
Look to the Savior - ascend
3. These words are for your life
Owned and accepted
If you love Jesus Christ
Beloved, come Krusavadhe – ascend
4. The rooster crows three times
He rejected his own guru
Run light and Peter
Searching and looking lovingly - get up
5. Like the session of love that followed
Follow and come to the cross
Bitter as a caddy
Tell him the difficulties - get on
6. Additions under the skirts
Mother's love
The uproar! The uproar!
He said, Kahn Kalanga - get up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– ஏறு ஏறுகின்றார் இயேசு ஓடி வா எருசலமே Yerukindrar Thalladi தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே குருசை சுமந்தே நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே கன்னத்தில் தமிழ்
