இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
உறைந்த மழை போல் மாற்றினாரே
பாவ கறை நீங்க தூய்மை பெற்றேனே
நித்திய ஜீவனை அடைந்தேன்
அள்ளி அணைத்தார் என்னை
அள்ளி அணைத்தார்
துள்ளிக் குதிப்பேன் துதி கீதம் பாடுவேன்
எல்லை இல்லா இன்பம் எனதானதே
அல்லேலுயா ஆனந்தமே
லா ல லா ல லா லா லால்ல லால லா – 3
லா ல லா ல லா லால லல்லலா
இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை Lyrics in English
Iraththaampara sivappaam paavangalai uraintha malai pol maattinaarae paava karai neenga thooymai pettenae niththiya jeevanai atainthaen alli annaiththaar ennai alli annaiththaar thullik kuthippaen thuthi geetham paaduvaen ellai illaa inpam enathaanathae allaeluyaa aananthamae laa la laa la laa laa laalla laala laa – 3 laa la laa la laa laala lallalaa
PowerPoint Presentation Slides for the song இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை – இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களைஉறைந்த மழை போல் மாற்றினாரே PPT
இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை PPT

