வெற்றி கீதம் பாடும்
இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக் கொடி கையிலேந்தும்
இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலுயா
இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா
1. சாத்தான், சேனையை விட்டு
இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விடுத்து
தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்
வெற்றி கீதம் பாடும் Lyrics in English
Vetti geetham paadum Yesuvin pillaikalae jeyak koti kaiyilaenthum Yesuvin pillaikalae paadungal allaeluyaa Yesuvin pillaikalae – allaeluyaa 1. Saaththaan, senaiyai vittu Yesuvin senaiyaich sernthom paava vaalvinai viduththu thaeva pillaikalaanom – paadungal
PowerPoint Presentation Slides for the song வெற்றி கீதம் பாடும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தம் பாடும் – வெற்றி கீதம் பாடும்இயேசுவின் பிள்ளைகளே PPT
தம் பாடும் PPT

