Full Screen ?
 

Ellarukkum Maa Unnatha - எல்லாருக்கும் மா உன்னத

எல்லாருக்கும் மா உன்னத
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தேவ மனிதன்
நீர் வாழ்க (4) இயேசுவே!

2. விண்ணில் பிரதானியான நீர்
பாவிகட்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்;
நீர் வாழ்க (4) இயேசுவே!

3. பிசாசு, பாவம், உலகம்
இச்சத்துருக்களை
அழிந்துபோக மிதியும்
நீர் வாழ்க (4) இயேசுவே!

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்!
நீர் வாழ்க (4) இயேசுவே!

5. விண்ணோர்களோடும்
மண்ணுள்ளோர் என்றைக்கும்
வாழ்கவே
பரம வாசல் திறந்தோர்

நீர் வாழ்க (4) இயேசுவே!

Ellarukkum Maa Unnatha Lyrics in English

Ellaarukkum maa unnatha karththaathi karththarae meyyaana thaeva manithan neer vaalka (4) Yesuvae! 2. Vinnnnil pirathaaniyaana neer paavikatkaakavae mannnnil irangi mariththeer; neer vaalka (4) Yesuvae! 3. Pisaasu, paavam, ulakam ichchaththurukkalai alinthupoka mithiyum neer vaalka (4) Yesuvae! 4. Neer ventapati naangalum venterip pokavae paraththil sengaோl seluththum! Neer vaalka (4) Yesuvae! 5. Vinnnnorkalodum mannnullor entaikkum vaalkavae parama vaasal thiranthor neer vaalka (4) Yesuvae!

PowerPoint Presentation Slides for the song Ellarukkum Maa Unnatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellarukkum Maa Unnatha – எல்லாருக்கும் மா உன்னத PPT
Ellarukkum Maa Unnatha PPT

வாழ்க இயேசுவே நீர் எல்லாருக்கும் மா உன்னதகர்த்தாதி கர்த்தரேமெய்யான தேவ மனிதன்நீர் விண்ணில் பிரதானியான நீர்பாவிகட்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் பிசாசு பாவம் உலகம்இச்சத்துருக்களைஅழிந்துபோக மிதியும்நீர் வென்றபடி தமிழ்