கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று – அல்லேலூயா
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை – அல்லேலூயா
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா
Kaal Mithikkum Thaesamellaam Lyrics in English
Kaal mithikkum thaesamellaam – en karththarukkuch sonthamaakum kannpaarkkum pa+miyellaam kalvaari koti parakkum 1. Parakkattum parakkattum siluvaiyin jeyakkoti – Alleluya uyarattum uyarattum Yesuvin thirunaamam – Alleluya 2. Elumpattum elumpattum kithiyonin senaikal – Alleluya mulangattum mulangattum Yesuthaan valiyentu – Alleluya 3. Sellattum sellattum jepasenai thuthisenai – Alleluya vellattum vellattum ethiriyin erikovai – Alleluya 4. Thirakkattum thirakkattum suvisesha vaasalkal – Alleluya valarattum valarattum apishaekath thiruchSabaikal – Alleluya
PowerPoint Presentation Slides for the song Kaal Mithikkum Thaesamellaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaal Mithikkum Thaesamellaam – கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் PPT
Kaal Mithikkum Thaesamellaam PPT
Kaal Mithikkum Thaesamellaam Song Meaning
All the land under foot - N
Belongs to God
The flag of Calvary will fly as far as the eye can see
1. Fly and fly
Triumph of the Cross – Alleluia
Rise and rise
The name of Jesus is Alleluia
2. Rise and rise
Gideon's Armies – Alleluia
Ring and ring
Jesus is the way - Hallelujah
3. Go and go
Hymn of praise – Alleluia
Win and win
Enemy's Jericho – Alleluia
4. Open and open
Gospel Gateways – Alleluia
Grow and grow
Anointed Churches – Alleluia
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா பறக்கட்டும் உயரட்டும் எழும்பட்டும் முழங்கட்டும் செல்லட்டும் வெல்லட்டும் திறக்கட்டும் வளரட்டும் கால் மிதிக்கும் தேசமெல்லாம் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண்பார்க்கும் பமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் தமிழ்
