Full Screen Chords ?
 

Thadumaarum Kaalgal - தடுமாறும் கால்களைக் கண்டேன்

Thadumaarum Kaalgal
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டே
கண்கள் குளமாகிப்போனதையா!!!!

2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Lyrics in English

Thadumaarum Kaalgal thadumaaraுm kaalkalaik kanntaen kannkal kulamaakipponathaiyaa paaramaana siluvai entu irakki vaikkavillai koormaiyaana aanni entu purakkannikkavillai 1. Enai yosiththirae enai naesiththeerae enakkaaka jeevan thantheerae … thadumaaraுm kaalkalaik kanntae kannkal kulamaakipponathaiyaa!!!!2. Kuruthi sinthi paadu pattum maraுthalikkavillai .. Maranam serntha naeraththilum vittukodukkavilai .. Enai yosiththirae enai naesiththeerae enakkaaka jeevan thantheerae

PowerPoint Presentation Slides for the song Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் PPT
Thadumaarum Kaalgal PPT

Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Song Meaning

Thadumaarum Kaalgal
I saw stumbling feet
Are the eyes watery?
He did not lay down a heavy cross
Not ignoring that sharp nail

1. Think of me and love me
Give me life...
I saw stumbling feet
Are the eyes watery!!!!

2. Blood shed but did not refuse..
Don't give up even in the face of death.
Think of me and love me
Give me life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனை தடுமாறும் கால்களைக் கண்கள் குளமாகிப்போனதையா யோசித்திரே நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே Thadumaarum Kaalgal கண்டேன் பாரமான சிலுவை இறக்கி வைக்கவில்லை கூர்மையான ஆணி தமிழ்