Ummai Pola Intha Ulagile
உம்மைப் போல இந்த உலகிலே
வேறஒருவரும் இல்லையே
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரால்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும் நீரால்லோ
1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்
2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்
Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Lyrics in English
Ummai Pola Intha Ulagile ummaip pola intha ulakilae vaeraoruvarum illaiyae ammaavum neerae en appaavum neerae en aathma naesar neeraallo ammaavum neerae en appaavum neerae en ithaya thutippum neeraallo1. Anpai thaeti naan alainthu thirinthaen manitha uravukalaal noraுkka pattaேn vaethanaiyil naan vaadukaiyil um anpinaal ennai uyirppiththeer2. Kulappamaana sila naerangalil kaelvikal anaekam elukaiyil um njaanaththinaal ennai vali nadaththum um samookaththil ennai pelapaduththum
PowerPoint Presentation Slides for the song Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த உலகிலே PPT
Ummai Pola Intha Ulagile PPT
Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Song Meaning
Ummai Pola Intha Ulagile
Like you in this world
No one else
Mother and you are my father and you
My soul is in water
Mother and you are my father and you
My heart beats with water
1. I wandered in search of love
I was crushed by human relationships
As I groan in agony
You made me alive with your love
2. Confused at times
Questions often arise
Guide me with your wisdom
Strengthen me in your society
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே உம் என்னை அம்மாவும் அப்பாவும் நீரால்லோ Ummai Pola Intha Ulagile உம்மைப் உலகிலே வேறஒருவரும் இல்லையே ஆத்ம நேசர் இதய துடிப்பும் அன்பை தமிழ்
