Full Screen ?
 

Ummai Nokki Parkirean - உம்மை நோக்கிப் பார்க்கிறேன்

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
உம்மை நினைத்து துதிக்கிறேன்
இயேசையா ஸ்தோத்திரம் (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics in English

Ummai Nnokkip paarkkiraேn ummai ninaiththu thuthikkiraேn iyaesaiyaa Sthoththiram (4) 1. Ulakam veraுkkaiyil neero annaikkireer umathu annaippilae antha veraுppai marakkinten 2. Kannnnin mannipola ennaik kaakkinteer umathu samookamae thinam enakkuth theepamae 3. Neerae en selvam oppatta en selvam ummil makilkinten – naan ennai marakkinten

PowerPoint Presentation Slides for the song உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nokki Parkirean – உம்மை நோக்கிப் பார்க்கிறேன் PPT
Ummai Nokki Parkirean PPT

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Song Meaning

Looking towards you
I praise you
Psalm of Isaiah (4)

1. When the world hates
You turn off the water
That in your embrace
I forget hatred

2. As the bead of the eye
You protect me
Your community
Every day is a lamp for me

3. You are my wealth
My incomparable wealth
Delighting in you - I
forget me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை உமது மறக்கின்றேன் செல்வம் நோக்கிப் பார்க்கிறேன் நினைத்து துதிக்கிறேன் இயேசையா ஸ்தோத்திரம் உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் அணைப்பிலே வெறுப்பை கண்ணின் மணிபோல என்னைக் தமிழ்