Chords
🏠 Lyrics Chords Bible

Unthan Naamam Magimai - உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே

Unthan Naamam Magimai
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
– ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே
2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே
3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்
4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே
5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

Unthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற Lyrics in English

Unthan Naamam Magimai Unthan naamam makimai pera vaenndum karththaavae Unthan arasu viraivil varavaenndum karththaavae – jepikkirom naangal thuthikkirom 1. Inthiyaa iratchakarai ariya vaenndumae Irulil ullor velichchaththaiyae kaana vaenndumae 2. Saaththaan kottaை thakarnthu vila vaenndumae Saapam neengi samaathaanam varanumae 3. Kannnneer sinthi kathari naangal alukirom Karamviriththu ummai Nnokki paarkkirom 4. Siluvai iraththam thelikkappada vaenndumae Jeevanathi perukiyoda vaenndumae 5. Jepasenai engum elumpa vaenndumae Upavaasa koottam peruka vaenndumae

PowerPoint Presentation Slides for the song Unthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற PPT Unthan Naamam Magimai PPT

Unthan Naamam Magimai உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே Unthan naamam makimai pera vaenndum karththaavae உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே Unthan arasu viraivil varavaenndum karththaavae – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் – jepikkirom naangal thuthikkirom 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே 1. Inthiyaa iratchakarai ariya vaenndumae இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே Irulil ullor velichchaththaiyae kaana vaenndumae 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே 2. Saaththaan kottaை thakarnthu vila vaenndumae சாபம் நீங்கி சமாதானம் வரணுமே Saapam neengi samaathaanam varanumae 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் 3. Kannnneer sinthi kathari naangal alukirom கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் Karamviriththu ummai Nnokki paarkkirom 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே 4. Siluvai iraththam thelikkappada vaenndumae ஜீவநதி பெருகியோட வேண்டுமே Jeevanathi perukiyoda vaenndumae 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே 5. Jepasenai engum elumpa vaenndumae உபவாச கூட்டம் பெருக வேண்டுமே Upavaasa koottam peruka vaenndumae

Unthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற Song Meaning

Unthan Naamam Magimai
May your name be glorified, Lord
Lord, your government should come soon
– We pray and we praise
1. India wants to know the Saviour
Those in darkness must see the light
2. Satan's stronghold must fall
May the curse be removed and peace come
3. We cry and weep with tears
We look to you with open arms
4. The blood of the cross must be sprinkled
May the river of life abound
5. Prayer should arise everywhere
The fasting crowd should increase

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar