Full Screen ?
 

Yesu Rajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம்
கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து
நாம் பாடுவோம்!

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் (2)

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய்  இருக்கின்றார்
ஓடி வா என் மகனே (ளே)

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம்
தருவார் பேய்களெல்லாம்
நடுநடுங்கும் பெரியவர்
திரு முன்னே

5. பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்

அதிசயம் செய்திடுவார்

Yesu Rajaa Vanthirukkiraar Lyrics in English

Yesu raajaa vanthirukkiraar ellorum konndaaduvom kaithatti naam paaduvom konndaaduvom konndaaduvom kavalaikal maranthu naam paaduvom! 1. Kooppidu nee pathil koduppaar kuraikalellaam niraivaakkuvaar unnmaiyaaka thaeduvorin ullaththil vanthiduvaar (2) 2. Manathurukkam utaiyavarae mannippathil vallalavar un ninaivaay  irukkintar oti vaa en makanae (lae) 3. Kannnneerellaam thutaiththiduvaar karam pitiththu nadaththiduvaar ennnamellaam aekkamellaam inte niraivaettaுvaar 4. Nnoykalellaam neekkiduvaar notippoluthae sukam tharuvaar paeykalellaam nadunadungum periyavar thiru munnae 5. Paavamellaam pokkiduvaar payangalellaam neekkiduvaar aaviyinaal nirappiduvaar athisayam seythiduvaar

PowerPoint Presentation Slides for the song Yesu Rajaa Vanthirukkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Rajaa Vanthirukkiraar – இயேசு ராஜா வந்திருக்கிறார் PPT
Yesu Rajaa Vanthirukkiraar PPT

இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி பாடுவோம்கொண்டாடுவோம்கொண்டாடுவோம்கவலைகள் மறந்துநாம் பாடுவோம் கூப்பிடு பதில் கொடுப்பார்குறைகளெல்லாம் நிறைவாக்குவார்உண்மையாக தேடுவோரின்உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலவர்உன் நினைவாய் இருக்கின்றார்ஓடி வா தமிழ்