Kannkalai Pathiya Vaippom in D♭ Scale
Dbகண்களை பதிய வைப்போம்EbmAbகர்த்தராம் இயேசுவின் மேDbல்Ebmகடந்ததை மறந்திடுவோம்Abதொடர்ந்து முDbன் செல்லுவோம்GbDb
Dbசூழ்ந்து நிற்கும் சுமைGbகள்Ebmநெருங்கி பற்றும் பாவங்கள்FmDbஉதறித் தள்ளிவிட்டுEbmDbஓடுவோம் உறுதிAbயுடன்Db
Dbஇழிவை எண்ணாமலேGbEbmசிலுவையை சுமந்தாரேFmDbவல்லவர் அரியணையின்EbmDbவலப்பக்கம் வீற்Abறிருக்கின்றாDbர்
Dbதமக்கு வந்த எதிர்ப்பைGbEbmதாங்கி கொண்ட அவரைFmDbசிந்தையில் நிறுத்திடுவோEbmம் (மனம்)Dbசோர்ந்து போகAbமாட்டோம்Db
Dbஓட்டத்தை தொடங்கினவர்GbEbmதொடர்ந்து நடத்திடுவார் நம்FmDbநிறைவு செய்திடுவார்EbmDbநிச்சயம் பAbரிசு உண்Dbடு
Dbமேகம் போன்ற சாட்சிகள்GbEbmநம்மை சூழ்ந்து நிற்கFmDbநியமித்த ஓட்டத்திலேEbmDbஓடுவோம் பொறுAbமையோடுDb
Dbபாவத்திற்கு எதிராய்GbEbmபோராட்டம் நமக்கு உண்டுFmDbஇரத்தம் சிந்தும் அளEbmவுDbஎதிர்த்து நிAbற்கவில்Dbலையே
Dbதடைகள் நீக்கும் இயேசுGbEbmநமக்கு முன் செல்கிறார்FmDbதடை செய்யும் கற்களெல்Ebmலாம்Dbமுன்னேற்றும்Ab படிகளாDbகும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom