Kuthookalam Niraintha Nannaal in G♭ Scale
Gbகுதூகலம் நிறைந்த நன்னாள்Gbநடுவானில் மின்னிடுமேBDbஇதுவரை இருந்த துன்பமில்லைGbஇனி என்றுமே ஆனந்Dbதம்Gb
Gbதளகர்த்தனாம் இயேDbசு நின்றுGbBயுத்தம் செய்திடுவாDbர் நன்GbறுBஅவர் ஆவியினால் புது பெலனடைBbந்துEbmAbmஜெய கீதங்கள் பாடிDbடுவோம்Gb
Gbபுவி மீதினில் Dbசரீர மீGbட்புBஎன்று காண்போம் என Dbஏங்கும்GbBமனம் மகிழ்ந்திடவே அவர் வந்திBbடுவார்EbmAbmமணவாட்டியைச் சேர்த்Dbதிடவே Gb-குதூகலம்
Gbஜெப விழிப்புடன் வஞ்DbசையாகGbBஅவர் வருகஇயை எதிர்நோDbக்கிGbBநவ எருசலேமாய் தூய நகரமதாBbய்Ebm
Abmநாம் ஆயத்தமாகிDbடுவோம்Gb-குதூகலம்
Gbஜீவ ஒளி வீசும் கற்DbகளாகGbBசீயோன் நகர் தனிDbலே சேர்க்கGbBஅருள் சுரந்திருந்தார் நாமம் வBbரைந்திருந்தாEbmர்Abmஅவர் மகிமையில்ஆர்ப்Dbபரிப்போம்Gb-குதூகலம்
Gbதேவ தூதர்கள் கானDbமுடன்GbBஆரவார தொனி கேட்Dbகும்GbBஅவர் கிருபையினால் மறு ரூபBbமாகEbmAbmநம்மை இனிதுடன் சேர்த்Dbதிடுவார்Gb-குதூகலம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom