Maranam Ennai Nenginaalum in D Scale
Dmமரணம் என்னை நெங்கினாலும்Gmமன்னவர் என் அருகிலேDmபாதாளம் என்னை சூழ்ந்தாலும்Gmபரிசுத்தர் என் Dmநடுவிலே (2)Dmமரணமே உன் கூர் எங்கேGmபாதாளமே உன் ஜெயம் எங்கேCஜெயிப்பேன் இயேசுவின் நாமத்A#தினால்Gmஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தDmத்தினால் (2)– மரணம்
Dmமரணதிகில் என்னை சூழும்Gm நேரம்Dmமாறாதவர் நீர் என் அருGmகிலே (2)Dmமனுஷ குமாரனாய் இறங்கி வந்துGmஎன் பாவங்களை மன்னித்தீர்Dmமறுபடியும் உம் சமூகத்திலே என்னைGmசேர்த்து கொள்வேன் என்றீரே A#– மரணமே
Dmபயங்கள் என்னை பற்றுGmம் நேரம்Dmபரனே என் பக்Gmகத்திலே (2)Dmசாபங்களை நீக்கிடGmசிலுவையை சுமந்தீரே (2)Dmசரித்திர நாயகனாய்Gmஇன்றும் வீற்றுருக்கின்A#றீர்– மரணமே
Dmகாரிருள் என்னை மிரட்டுGmம் நேரம்Dmஇயேசுவே என் அருகிலே (2Gm)Dmஇரத்தம் சிந்தி சாத்தானின்Gmதலையை நீர் நசுக்கினீர் (2)Dmஇருளாய் இருந்த என் வாழ்வைGmவெளிச்சமாய் மாற்றினீர் A#– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom