Naatkal Neykiravan Erikira Naadaavilum in A Scale
Amநாட்கள் நெய்கிறவன் எரிகிறAmநாடாவிலுGம் தீவிCரமாய் ஓடுகிGறது – ஓAmCநாட்கள் அஞ்சற்காரன் ஓட்Gடத்தைக்Gகாட்டிலும் தீFவிரமாய் ஓGடுகிறது –Am ஓ
Amஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான் –Amஉன்னை நாசமாGக்க நேச வலையை விரிப்பான்AmAmஇனம் கண்டிடு எதிர்Gத்து வென்றிடு – 2Amஉன்னத தேவன் மறைவை Cநோக்கிAmஓடு... ஓடு... . ஓடு.... ஓடு..... – 2– நாட்கள்
Amஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே – நீAmஆடும் ஆட்Gடம் வீணாய் போகும் மறவாதே Am– 2Amகாடு மேடுகள் கரGடு பள்ளங்கள் – 2Amதவறும் இடறும் கவனம்C தேவைAmஓடு... ஓடு... . ஓடு.... ஓடு..... – 2– நாட்கள்
Amவருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்Amஆனதால் – உன்Gகாலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிAmடுAmகாலம் செல்லாது இனி வாழ்வுGம் நில்லாதுAmஎழுந்திடு திருந்திடு Cஇயேசுவண்டைAmஓடு... ஓடு... . ஓடு.... ஓடு..... – 2– நாட்கள்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom