Paniththuli Pol Polikirathae in A♭ Scale
Abபனித்துளி போல் பொழிகிறதேDbதேவனின் அபிஷேகம் பின்மாEbரியின்Ebமழை பொழியும் காலம் வந்ததேAb
Abஒருமனதோடு சபையாரெDbல்லாம்Abஒன்று கூடுங்கEbள்Abஒருமனதோடு ஊழியரெDbல்லாம்Abஒன்று கூடுங்கEbள்Abகர்த்தர்Eb பெரிய காDbரியம் செய்யும்Bbmவேளை வந்ததே வேளைAb வEbந்ததேAb
Abதலை குனிந்து வாழ்ந்தது போதும்Dbதலையை உயர்த்திடுCசிங்கத்தை போல கெர்ச்சித்துDbஎதிரியை துரத்திடுAbFmஎங்கும் தேவனை தொழுதுCCகொள்ளும் காலEbம் வந்ததேBbmAbஎழுப்புதEbலடைந்து இயேDbசுவின் நாமத்தைBbmஎங்கும் உயர்த்துவோம்AbEbஎங்கும் உயர்த்துவோAbம்Abஅல்லேலூயா அல்லேBbmலூயாEbஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாAb.....பனித்துளி
Abகோலியாத்தின் சத்தம் கேட்டுDbபயந்து போகாதேCஉனக்குள் இருக்கும் தேவனைDbநீ மறந்து போகாதேAbFmவிசுவாசமென்னும் கேடCகத்தாலேEbஜெயத்தை பெற்றிடுBbmAbசத்துருவைEb உன் காலிDbன் கீழேBbmமிதித்து எறிந்திAbடுEbமிதித்து எறிந்திAbடுAbஅல்லேலூயா அல்லேBbmலூயாEbஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாAb.....பனித்துளி
Abஉலகத்தை கலக்கும் தேவ மனிதராய்Dbதெரிந்து கொண்டாரேCஇருபுறமும் கருக்குள்ள பட்டயம்Dbநமக்கு தந்தாரேAbFmசிங்கத்தின் மேலும் Cபாம்பின் மேலும்Ebநடந்து செல்லுவோம்BbmAbசத்துரு மேEbலே கொடிDbயை ஏற்றிBbmதேசத்தை சுதந்தரிப்போம்AbEbதேசத்தை சுதந்தரிப்போAbம்Abஅல்லேலூயா அல்லேBbmலூயாEbஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாAb.....பனித்துளி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom