அரியணையில் வீற்றிருப்பவரே
உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை -4
1.அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே – உமக்கே
2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்
3.எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்
4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae Lyrics in English
Ariyannaiyil veettiruppavarae
Umakkae aaraathanai
Aattukkuttiyaanavarae
Umakkae aaraathanai
Umakkae aaraathanai -4
1.ataikkalamaanavarae
Pataikalin aanndavarae
Idukkann vaelaiyilae
Aetta thunnai neerae – umakkae
2.pakkam nintu valuvoottukireer
Paathukaaththu pelappaduththukireer
Theemai anukaamal kaaththu
Serththiduveer Paralokam
3.erikinta akkinich soolai
Ethuvum ennaith thoduvathillai
Aaraathikkum engal theyvam
Eppatiyum kaappaattaுveer – naangal
4.neer seyya ninaiththathellaam
Thataipadaathu entarivaen
Sakalaththaiyum seyya vallavar
Anaiththaiyum seythu mutippavar
PowerPoint Presentation Slides for the song அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ariyanaiyil Veetriupavarae – அரியணையில் வீற்றிருப்பவரே PPT
Ariyanaiyil Veetriupavarae PPT

