எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த
தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த
வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே
வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த
துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த
ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே — எந்த
ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த
ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே
ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே — எந்த
மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே — எந்த
தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே — எந்த
Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal Lyrics in English
Enthak kaalaththilum entha naeraththilum
Nantiyaal ummai naan thuthippaen
Yesuvae ummai naan thuthippaen thuthippaen
Entha vaelaiyilum thuthippaen
Aathiyum neerae – anthamum neerae
Jothiyum neerae – en sonthamum naerae —entha
Thaay thanthai neerae thaathiyum neerae
Thaaparam neerae – en thaarakam neerae — entha
Vaalvilum neerae – thaalvilum neerae
Vaathaiyil neerae – en paathaiyil neerae
Vaanilum neerae poovilum neerae
Aaliyil neerae – en aapaththil neerae — entha
Thunpa naeraththil inpamum naerae
Innal vaelaiyil – en maaridaa naesar — entha
Njaana vaiththiyaraam – oushatham neerae
Aathma naesaraam – en nannparum neerae — entha
Njaanamum neerae kaanamum neerae
Thaanamum neerae en naathanum neerae – entha
Aaraுthal neerae – aathaaram neerae
Aasaiyum neerae – en aanantham neerae — entha
Meetparum neerae – en maeypparum neerae
Maenmaiyum neerae – en makimaiyum neerae — entha
Thaevanum neerae – en jeevanum neerae
Raaja raajanum – en sarvamum neerae — entha
PowerPoint Presentation Slides for the song Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் PPT
Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal PPT

