Nambivanthaen Yessaiya
நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே
1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்
3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.
5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான
Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா Lyrics in English
Nambivanthaen Yessaiya
Nampivanthaen maesiyaa
Naan nampivanthaenae -thivya
Saranam! Saranam! Saranam aiyaa
Naan nampivanthaenae
1. Thampiraan oruvanae
Thampamae tharuvanae – varu
Thavithu kumara kuru
Paramanuvaelae nampivanthaenae – naan
2. Nin paatha tharisanam
Anpaana karisanam – nitha
Nithasari tholuva thitham enavum
Uraுthiyil nampivanthaenae – naan
3. Naathanae kirupaikoor;
Vaethanae siraுmaitheer – athi
Nalam mikum unathiru
Thiruvati arulae nampivanthaenae – naan
4. Paaviyil paaviyae
Koviyil koviyae – kana
Parivudan arulpuri
Akala vidaathae nampivanthaenae.
5. Aathi ololamae
Paathukaalamae – una
Thatimaikal paduthuyar avathikal
Meththa – nampivanthaenae – naana
PowerPoint Presentation Slides for the song Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா PPT
Nambivanthaen Yessaiya PPT

