Nandri Sollamal Irukkave
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் -2
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் -2
ஆண்டவரை போற்றுவேன்
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா -2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா -2
வாழ வைத்தீரையா
Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics in English
Nandri Sollamal Irukkave
Nanti sollaamal irukkavae mutiyaathu
Pala nanmai seytha yaesuvukku
Nanti nanti nantiyantu solli naan thuthippaen
Naalthoraுm pottaுvaen
Naalthoraுm pottaுvaen -2
1. Eththanaiyo nanmaikalai en vaalvil seythaarae
Aeraalamaay nanti solvaen -2
Aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen
Aanndavarai pottaுvaen -2
Aanndavarai pottaுvaen
2. Marana pallaththaakkil naan nadakkum pothaellaam
Paathukaaththeer aiyaa -2
Meenndum jeevanai koduththu neerennai
Vaala vaiththeeraiyaa -2
Vaala vaiththeeraiyaa
PowerPoint Presentation Slides for the song Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே PPT
Nandri Sollamal Irukkaveநன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது PPT

