Full Screen ?
 

Thuthithu Paadiduvom - துதித்து பாடிடுவோம் தாவீதை போல

Thuthithu Paadiduvom
துதித்து பாடிடுவோம் தாவீதை போல
நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து

2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து

3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் Lyrics in English

Thuthithu Paadiduvom
Thuthiththu paadiduvom thaaveethai pola
Naamum vaalvai alangarippom (2)

1. Ellaa seyalilum Parisuththa thaevanukku
David thuthi seythu naalellaam makilnthaar – thuthiththu

2. Makimaiyin vaarththaiyaal iraivanaip pukalnthaar
Mulu ullaththodu unnatharai pukalnthaar – thuthiththu

3. Yesuvin varukaikku aayaththam aavom
Makimaiyin aataiyai mutiyaaka sooduvom – thuthiththu

PowerPoint Presentation Slides for the song Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் தாவீதை போல PPT
Thuthithu Paadiduvom PPT

துதித்து மகிமையின் புகழ்ந்தார் Thuthithu Paadiduvom பாடிடுவோம் தாவீதை நாமும் வாழ்வை அலங்கரிப்போம் எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு தாவீது துதி செய்து நாளெல்லாம் தமிழ்