இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம் 2
எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2
எந்தன் இதயமே உம்மைப்பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும் 2
1. பொல்லாத் தமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருட்காண
வருங்காலங்கள் உமதாக – எந்தன்
2. இந்த உலகத்தை நர் படைத்தர்
எல்லா உரிமையும் எனக்களித்தர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் வாழ்வேன் உமக்காக- எந்தன்
3. உந்தன் ஊழியம் செய்திடவே
என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்
உந்தன் சித்தம் என்னில் விளங்க
என்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்
4. உந்தன் ஜவனை எனக்களித்து
என்னை ஆசாரியர் ஆக்கினரே
எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி
என் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன்
Yesu Enthan Vaalvin Pelanaanaar Lyrics in English
Yesu enthan vaalvin pelanaanaar
Enakkenna aanantham 2
Enthan vaalipa kaalamellaam
Enthan vaalkkaiyin thunnaiyaanaar 2
Enthan ithayamae ummaippaadum
Enthan ninaivukal umathaakum 2
1. Peாllaath thamaikal akanteாda
Ellaa maayaiyum marainthaeாda
Umathaaviyin arutkaana
Varungaalangal umathaaka – enthan
2. Intha ulakaththai nar pataiththar
Ellaa urimaiyum enakkaliththar
Um naamamae thalaiththaeாnga
Naan vaalvaen umakkaaka- enthan
3. Unthan ooliyam seythidavae
Ennai umakkenath therinthukeாnnteer
Unthan siththam ennil vilanga
Ennaip pataikkiraேn umakkaaka- enthan
4. Unthan javanai enakkaliththu
Ennai aasaariyar aakkinarae
Enthan peாraுppathai niraivaetti
En ottaththai mutiththiduvaen- enthan
PowerPoint Presentation Slides for the song Yesu Enthan Vaalvin Pelanaanaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enthan Vaalvin Pelanaanaar – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 21. பொல்லாத் தமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக – எந்தன்2. இந்த உலகத்தை நர் படைத்தர்எல்லா உரிமையும் எனக்களித்தர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காக- எந்தன்3. உந்தன் ஊழியம் செய்திடவேஎன்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்உந்தன் சித்தம் என்னில் விளங்கஎன்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்4. உந்தன் ஜவனை எனக்களித்துஎன்னை ஆசாரியர் ஆக்கினரேஎந்தன் பொறுப்பதை நிறைவேற்றிஎன் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன் PPT
Yesu Enthan Vaalvin Pelanaanaar PPT

