Full Screen ?
 

Andavar Allugai Seikirar - ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

Andavar Allugai Seikirar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன்
வாருங்கள்
2. எக்காள தொனி முழங்க இப்போது
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
துதியுங்கள்
3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
நுழையுங்கள்
அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள்
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள்

Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை Lyrics in English

Andavar Allugai Seikirar
Aanndavar aalukai seykintar

Anaiththu uyirkalae paadungal

Raajaathi raajaa karththaathi Karththar

Eppothum iruppavar inimaelum varupavar

1. Makilvudanae karththarukku aaraathanai

Seyyungal

Aanantha saththaththotae thirumun

Vaarungal

2. Ekkaala thoni mulanga ippothu

Thuthiyungal

Veennaiyudan yaal isaiththu vaenthanai

Thuthiyungal

3. Thuthiyodum pukalchchiyodum vaasalil

Nulaiyungal

Avarnaamam uyarththidungal sthoththira

Paliyidungal

4. Osaiyulla kaiththaalaththodu naesarai

Thuthiyungal

Suvaasamulla yaavarumae, Yesuvai

Thuthiyungal

PowerPoint Presentation Slides for the song Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் PPT
Andavar Allugai Seikirar PPT

Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை Song Meaning

Andavar Allugai Seikirar
The Lord rules
Sing, all living things
The King is the Lord
He who is always is the one who will come
1. Worship the Lord with joy
do it
Return with a joyful sound
come on
2. Now sound the trumpet tone
praise
Ventana playing harp with veena
praise
3. At the door with praise and praise
Enter
Praise His name
Sacrifice
4. Nesarai with a melodious cymbal
praise
Everyone who has breath, Jesus
praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதியுங்கள் Andavar Allugai Seikirar ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் அனைத்து உயிர்களே பாடுங்கள் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் மகிழ்வுடனே தமிழ்