Full Screen ?
 

Bethlahamil Pirinthavar Yesuvallo - பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்

Bethlahamil Pirinthavar Yesuvallo

பல்லவி
பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்
பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன்-2

சரணங்கள்

1. மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்
விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் -2
ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்
நித்திய பிதாவாம் சமாதான காரணர் -2

2. மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவே
மாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே -2
மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்
மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் -2

3. பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவே
பூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே -2
பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்
பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் -2

Bethlahamil Pirinthavar Yesuvallo Lyrics in English

Bethlahamil Pirinthavar Yesuvallo

Pallavi

Pethlaekaemil piranthavar Yesuvallo Dhevan

Pethlaekaemil piranthavar ivarallo iraajan-2

Saranangal

1. Manukkulaththin paavam pokka maasatta jothiyaay

Vinnnnilirunthu mannnnil vanthaar thaeva mainthanaay -2

Aalosanai karththaraam athisayamaanavar

Niththiya pithaavaam samaathaana kaaranar -2

2. Maattuththoluvam therintheduththaar mannavaraam Yesuvae

Maantharellaam thaalmaiyin sinnamaay vaalavae -2

Maaraatha naesaraam makimaikkup paaththirar

Mannaathi mannaraam maatchimai nirainthavar -2

3. Poovulakil vanthuthiththaar punnnniyaraam Yesuvae

Poomiyilae santhosham samaathaanam piriyamae -2

Paraloka thaevanaam paavikalin iratchakar

Parisuththa iraajanaam paarinil uyarnthavar -2

PowerPoint Presentation Slides for the song Bethlahamil Pirinthavar Yesuvallo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlahamil Pirinthavar Yesuvallo – பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன் PPT
Bethlahamil Pirinthavar Yesuvallo PPT

பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவே Bethlahamil Pirinthavar Yesuvalloபல்லவி இயேசுவல்லோ தேவன் இவரல்லோ இராஜன்சரணங்கள் மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய் விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ தமிழ்