Full Screen ?
 

Deva Devane Yesu Rajane - தேவ தேவனே இயேசு ராஜனே

தேவ தேவனே இயேசு ராஜனே
உம்மைக் காணும் இருதயம் மகிழும்
எனது எஜமானரே என்
மனதின் மணவாளரே

என் இதய சிங்காசனத்தினிலே
வீற்றிருக்கும் என் ராஜாவே
வானாதி வானங்கள் உமக்கிருக்க
இந்த இதயம் தான் உம் வீடானதோ
என்னில் நீர் வாழ்ந்திட
என்ன நான் செய்தேனோ

நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
நினைத்து நினைத்து ஏங்கினீரே
நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
நீர் என்னை உயிராய் நேசித்தீரே
இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
பாசமாய் உயிரையே கொடுத்தீரே
இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ

Deva Devane Yesu Rajane Lyrics in English

Thaeva thaevanae Yesu raajanae

Ummaik kaanum iruthayam makilum

Enathu ejamaanarae en

Manathin manavaalarae

En ithaya singaasanaththinilae

Veettirukkum en raajaavae

Vaanaathi vaanangal umakkirukka

Intha ithayam thaan um veedaanatho

Ennil neer vaalnthida

Enna naan seythaeno

Naan ummai maranthu pirinthitta pothum

Ninaiththu ninaiththu aengineerae

Naan ummai veraுththu otina pothum

Neer ennai uyiraay naesiththeerae

Ithu thaan Yesuvae anaathi sinaekamo

Naan ennai uyiraay naesippathaivida

Neer ennai athikamaay naesikkinteerae

Paaviyil naan perumpaaviyaay vaalnthum

Paasamaay uyiraiyae koduththeerae

Ithu thaan Yesuvae anpin ellaiyo

PowerPoint Presentation Slides for the song Deva Devane Yesu Rajane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Devane Yesu Rajane – தேவ தேவனே இயேசு ராஜனே PPT
Deva Devane Yesu Rajane PPT

நீர் என்னை உம்மை போதும் நினைத்து உயிராய் இயேசுவே தேவ தேவனே இயேசு ராஜனே உம்மைக் காணும் இருதயம் மகிழும் எனது எஜமானரே மனதின் மணவாளரேஎன் தமிழ்