Full Screen ?
 

Manuvuru Eduththaar Jeeva Devan - மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்

மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்
மனுக்குலம் காத்தார் தேவ பாலன்
விண்ணின் மைந்தன் தாமாகவே
மண்ணில் வாழ இறங்கி வந்தார் -2

அல்லேலூயா ஒலித்திடுவோம்
இரட்சகர் யேசுவை பாடிடுவோம்
தூதரும் மனிதரும் சேர்ந்திடுவோம்
அன்பின் ராஜாவை வாழ்த்திடுவோம் -2

இரவில் உதித்தது பேரொளி
கண் முன் பிறந்தது ஓர் வழி
கேட்டேன் யேசுவின் இன்னொலி
கொடுப்பேன் அவருக்கு நற்பலி -2

பாவ இருளை உடைத்திடவே
பாரில் பரமன் இறங்கி வந்தார்
பாசமுள்ள மனிதர்களாய்
பாதகர் நம்மை மாற்றி விட்டார் -2

Lael Songs – Manuvuru Eduththaar Jeeva Devan Lyrics in English

manuvuru eduththaar jeeva thaevan
manukkulam kaaththaar thaeva paalan
vinnnnin mainthan thaamaakavae
mannnnil vaala irangi vanthaar -2

allaelooyaa oliththiduvom
iratchakar yaesuvai paadiduvom
thootharum manitharum sernthiduvom
anpin raajaavai vaalththiduvom -2

iravil uthiththathu paeroli
kann mun piranthathu or vali
kaettaen yaesuvin innoli
koduppaen avarukku narpali -2

paava irulai utaiththidavae
paaril paraman irangi vanthaar
paasamulla manitharkalaay
paathakar nammai maatti vittar -2

PowerPoint Presentation Slides for the song Lael Songs – Manuvuru Eduththaar Jeeva Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manuvuru Eduththaar Jeeva Devan – மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன் PPT
Manuvuru Eduththaar Jeeva Devan PPT

இறங்கி வந்தார் மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன் மனுக்குலம் காத்தார் தேவ பாலன் விண்ணின் மைந்தன் தாமாகவே மண்ணில் வாழ அல்லேலூயா ஒலித்திடுவோம் இரட்சகர் யேசுவை தமிழ்