Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummodu uravadanum En yeasaiyya - உம்மோடு உறவாடனும் என் யேசய்யா

உம்மோடு உறவாடனும் என் யேசய்யா
உம்மோடு நான் பேசணும்
உம் சத்தம் நான்
கேக்கணும் என் யேசய்யா
உம் சித்தம் நான் செய்யணும்

நான் நின்றாலும் நடந்தாலும்
நிழல் போல வருபவர்
வழி மாறும் போதெல்லாம்
விலகாமல் இருப்பவர் -2

இயேசுவே
உம கரம் நடத்துமே -2
ஓ ஓ ஓ
இயேசுவே
உம் கரம் உயர்த்துமே

தடுமாறும் போது உம்
தயவாலே தாங்கி
கிருபையால் நிறுத்தினீரே
ஆபத்து நேரம் கூப்பிடும் வேளை
உம் கரத்தாலே விடுவித்தீரே

தேவைகள் என்னை நெருக்கின போது
தேடி வந்து உதவினீரே
வேதனை கரைத்திட்ட வேளை
உம் வார்த்தையால் உயிர்ப்பித்தீரே

Christopher Prem – Ummodu uravadanum En yeasaiyya Lyrics in English

Ummodu uravaadanum en yaesayyaa ummodu naan paesanum um saththam naan kaekkanum en yaesayyaa um siththam naan seyyanum naan nintalum nadanthaalum nilal pola varupavar vali maaraுm pothellaam vilakaamal iruppavar -2 Yesuvae uma karam nadaththumae -2 o o o Yesuvae um karam uyarththumae thadumaaraுm pothu um thayavaalae thaangi kirupaiyaal niraுththineerae aapaththu naeram kooppidum vaelai um karaththaalae viduviththeerae thaevaikal ennai nerukkina pothu thaeti vanthu uthavineerae vaethanai karaiththitta vaelai um vaarththaiyaal uyirppiththeerae

PowerPoint Presentation Slides for the song Christopher Prem – Ummodu uravadanum En yeasaiyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu uravadanum En yeasaiyya – உம்மோடு உறவாடனும் என் யேசய்யா PPT
Ummodu uravadanum En yeasaiyya PPT

உம் உம்மோடு யேசய்யா இயேசுவே கரம் வேளை உறவாடனும் பேசணும் சத்தம் கேக்கணும் சித்தம் செய்யணும் நின்றாலும் நடந்தாலும் நிழல் வருபவர் வழி மாறும் தமிழ்