Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartha Um Samugam - கர்த்தா உம் சமூகம்

கர்த்தா உம் சமூகம்
இனிமை இனிமை
தேனிலும் இனிமை
காலை தோறும் உம் கிருபை
புதுமை புதுமை மிக புதுமை -2

ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது
ஆறுதல் அளிப்பது அன்பர்
இயேசுவின் அன்பே அது -2

ஆத்மீக தாகம் தீர்ப்பது
ஆபத்தில் பாதுகாப்பது
அன்பே என்று அழைப்பது
அழுகும் கண்ணீர் துடைப்பது -2

பரிசுத்தமானது
பயங்கரமானது
பாதகி எனக்கும்
பஞ்சனையானது -2

Misha – Kartha Um Samugam Lyrics in English

Karththaa um samookam
Inimai inimai
Thaenilum inimai
Kaalai thoraுm um kirupai
Puthumai puthumai mika puthumai -2

Aalam nirainthathu aachchariyamaanathu
Aaraுthal alippathu anpar
Yesuvin anpae athu -2

Aathmeeka thaakam theerppathu
Aapaththil paathukaappathu
Anpae entu alaippathu
Alukum kannnneer thutaippathu -2

Parisuththamaanathu
Payangaramaanathu
Paathaki enakkum
Panjanaiyaanathu -2

PowerPoint Presentation Slides for the song Misha – Kartha Um Samugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartha Um Samugam – கர்த்தா உம் சமூகம் PPT
Kartha Um Samugam PPT

இனிமை புதுமை உம் அன்பே கர்த்தா சமூகம் தேனிலும் காலை தோறும் கிருபை ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது ஆறுதல் அளிப்பது அன்பர் இயேசுவின் ஆத்மீக தாகம் தமிழ்