Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தா உம் சமூகம்

கர்த்தா உம் சமூகம்
இனிமை இனிமை
தேனிலும் இனிமை
காலை தோறும் உம் கிருபை
புதுமை புதுமை மிக புதுமை -2

ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது
ஆறுதல் அளிப்பது அன்பர்
இயேசுவின் அன்பே அது -2

ஆத்மீக தாகம் தீர்ப்பது
ஆபத்தில் பாதுகாப்பது
அன்பே என்று அழைப்பது
அழுகும் கண்ணீர் துடைப்பது -2

பரிசுத்தமானது
பயங்கரமானது
பாதகி எனக்கும்
பஞ்சனையானது -2

Misha – Kartha Um Samugam Lyrics in English

Karththaa um samookam inimai inimai thaenilum inimai kaalai thoraுm um kirupai puthumai puthumai mika puthumai -2 aalam nirainthathu aachchariyamaanathu aaraுthal alippathu anpar Yesuvin anpae athu -2 aathmeeka thaakam theerppathu aapaththil paathukaappathu anpae entu alaippathu alukum kannnneer thutaippathu -2 Parisuththamaanathu payangaramaanathu paathaki enakkum panjanaiyaanathu -2

PowerPoint Presentation Slides for the song Misha – Kartha Um Samugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தா உம் சமூகம் PPT
Kartha Um Samugam PPT

இனிமை புதுமை உம் அன்பே கர்த்தா சமூகம் தேனிலும் காலை தோறும் கிருபை ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது ஆறுதல் அளிப்பது அன்பர் இயேசுவின் ஆத்மீக தாகம் English