Full Screen ?
 

Magizhndhirungal Magizhndhirungal - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal Lyrics in English

Magizhndhirungal Magizhndhirungal

Makilnthirungal makilnthirungal

Karththaril makilnthirungal (2)

Ithayaththin vaennduthal niraivaettaுvaar

Nam ithayaththin vaennduthal niraivaettaுvaar

Alleluya Alleluya alaelooyaa-2

Ellaikalai virivaakkuvaar

Thollaikal pokkiduvaar (2)

Ellaamae namakku thanthiduvaar

Ini tholviyillai tholviyillai

Vetti vettiyae (2) – makilnthirungal

Thuyarangalai neekkiduvaar

Kaayangal aattiduvaar (2)

Payangalai pokki nadaththiduvaar

Ini tholviyillai tholviyillai

Vetti vettiyae (2) – makilnthirungal

Aasikalai polinthiduvaar

Santhosham thanthiduvaar (2)

Karangalaip pitiththu nadaththiduvaar

Ini tholviyillai tholviyillai

Vetti vettiyae (2) – makilnthirungal

PowerPoint Presentation Slides for the song Magizhndhirungal Magizhndhirungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magizhndhirungal Magizhndhirungal – மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் PPT
Magizhndhirungal Magizhndhirungal PPT

தோல்வியில்லை மகிழ்ந்திருங்கள் இனி வெற்றி வெற்றியே இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் அல்லேலூயா தந்திடுவார் நடத்திடுவார் Magizhndhirungal Magizhndhirungalமகிழ்ந்திருங்கள் கர்த்தரில் நம் அலேலூயாஎல்லைகளை விரிவாக்குவார் தொல்லைகள் தமிழ்