Full Screen Chords ?
 

Mugamalarinthu Kodupavarai Karthar - முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்

Mugamalarinthu Kodupavarai Karthar
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

Mugamalarinthu Kodupavarai Karthar – முகமலர்ந்து கொடுப்பவரை Lyrics in English

Mugamalarinthu Kodupavarai Karthar
Mukamalarnthu koduppavarai Karththar naesikkiraar

Ursaaka manathudanae koduththiduvom

1. Varuththaththodalla, kattaththaalalla

Iruppathai viruppamudan, koduththiduvom

Vithai vithaiththiduvom, araுvataiseyvom

2. Athikamaay vithaiththaal athika araுvatai

Aelmai nilaiyilirunthu inte viduthalai

Alavinti koduththu selvarkalaavom

Amukki kulukki matiyil alanthu poduvaar

3. Aelaikku irangi kodukkumpothellaam

Karththarukku kadan koduththu thirumpa pettiduvom

Entha nilaiyilum thaevaiyaanathellaam

Eppothum namakku thanthiduvaarae

4. Narseyal seyya vaenntiya anaiththum

Mikuthiyaakavae thanthiduvaarae

Ellaa nanmaikalaal nirappa vallavar

Kuraikalai niraivaakki nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Mugamalarinthu Kodupavarai Karthar – முகமலர்ந்து கொடுப்பவரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mugamalarinthu Kodupavarai Karthar – முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் PPT
Mugamalarinthu Kodupavarai Karthar PPT

கொடுத்திடுவோம் கொடுத்து தந்திடுவாரே Mugamalarinthu Kodupavarai Karthar முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே வருத்தத்தோடல்ல கட்டாத்தாலல்ல இருப்பதை விருப்பமுடன் விதை விதைத்திடுவோம் அறுவடைசெய்வோம் தமிழ்