Full Screen Chords ?
 

Nampiye Vaa Nalvelaiyithey - நம்பியே வா நல்வேளையிதே உன்

நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்

கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் – நம்பியே

திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விடுதலையின் தேவன் அவர்
அமைதி யிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா – நம்பியே

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தர் செவி மந்தமாகவில்லை
தேவனின் முன்னே உன் விளைகள்
தடுத்து ஜெபத்தை தள்ளிடுதே – நம்பியே

பாவங்களை மன்னித்திடும்
பரலோக அதிகாரமுள்ள
இயேசு கிறிஸ்து முன்னிலையில்
இன்றுன்னைத் தாழ்த்தி நம்பிடுவாய் – நம்பியே

சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடா என்றும் மாறிடுவார்

மாறாத இயேசுவை நம்பிடுவாய் – நம்பியே

Nampiye Vaa Nalvelaiyithey Lyrics in English

Nampiyae vaa nalvaelaiyithae un
Naesar Yesuvaiyae nampiduvaay

Karththaridam visuvaasamae
Kadukalavu unakkirunthaal
Katharidum unnai kaaththiduvaar
Kalangidaamal nee nampiduvaay – nampiyae

Thikkattaோrin thakappanavar
Thavikkum viduthalaiyin Dhevan avar
Amaithi yilanthu kannnneerotae
Alainthidaamal nee nampiyae vaa – nampiyae

Karththarin kai kuraுkavillai
Karththar sevi manthamaakavillai
Thaevanin munnae un vilaikal
Thaduththu jepaththai thalliduthae – nampiyae

Paavangalai manniththidum
Paraloka athikaaramulla
Yesu Kristhu munnilaiyil
Intunnaith thaalththi nampiduvaay – nampiyae

Sooriyanin geel ullavai
Sakalamum veraுm maayaiyallo
Maanidaa entum maariduvaar

Maaraatha Yesuvai nampiduvaay – nampiyae

PowerPoint Presentation Slides for the song Nampiye Vaa Nalvelaiyithey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampiye Vaa Nalvelaiyithey – நம்பியே வா நல்வேளையிதே உன் PPT
Nampiye Vaa Nalvelaiyithey PPT

நம்பியே நம்பிடுவாய் வா நல்வேளையிதே உன்நேசர் இயேசுவையே கர்த்தரிடம் விசுவாசமேகடுகளவு உனக்கிருந்தால்கதறிடும் உன்னை காத்திடுவார்கலங்கிடாமல் திக்கற்றோரின் தகப்பனவர்தவிக்கும் விடுதலையின் தேவன் அவர்அமைதி யிழந்து கண்ணீரோடேஅலைந்திடாமல் கர்த்தரின் தமிழ்