Full Screen ?
 

Thudhi Ganam Seluthugirom - துதி கனம் செலுத்துகிறோம்

Thudhi Ganam Seluthugirom
துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே

1. பரிசுத்தரே பரம பிதாவே
பரலோக ராஜாவே – இருள் ஏதும்
பாவமேதும் இல்லாத தூயவரே

2. பேரறிவும் ஞானமும் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே

3. சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும்
நியாயங்கள் தீர்ப்பவரே

4. என்னுயிராய் இருப்பவர் நீரே
என் பெலன் சுகம் நீரே – என் வழியே
சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்

Thudhi Ganam Seluthugirom Lyrics in English

Thudhi Ganam Seluthugirom

Thuthi kanam seluththukirom

Thiriyaeka thaevanukkae

Aaraathanai naayakarae

Ententum pukal umakkae

1. Parisuththarae parama pithaavae

Paraloka raajaavae – irul aethum

Paavamaethum illaatha thooyavarae

2. Paerarivum njaanamum neerae

Aalosanai Karththar neerae – yosanaiyil

Periyavarae maraiporul umakkillaiyae

3. Sarvaloka neethipathiyae poomiyin raajaavae

Neethiyodum nithaanaththodum

Niyaayangal theerppavarae

4. Ennuyiraay iruppavar neerae

En pelan sukam neerae – en valiyae

Saththiyamae ummaalae vaalkiraேn

PowerPoint Presentation Slides for the song Thudhi Ganam Seluthugirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudhi Ganam Seluthugirom – துதி கனம் செலுத்துகிறோம் PPT
Thudhi Ganam Seluthugirom PPT

நீரே ராஜாவே Thudhi Ganam Seluthugirom துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் உமக்கே பரிசுத்தரே பரம பிதாவே தமிழ்