Full Screen Chords ?
 

Ummai Naadi Theyedum Manithar - உம்மை நாடித் தேடும் மனிதர்

Ummai Naadi Theyedum Manithar
உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே
துதியும் , கனமும், தூயோனே உமக்கே
1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறுவாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்
2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான்
என்சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்
3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு
4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்

Ummai Naadi Theyedum Manithar – உம்மை நாடி தேடி Lyrics in English

Ummai Naadi Theyedum Manithar
Ummai naatith thaedum manithar

Ummil makilnthu kalikoorattum

Unthan meetpil naattam kolvor

Mana amaithi intu perattum

Makimai maatchimai, maavaenthan umakkae

Thuthiyum , kanamum, thooyonae umakkae

1. Oru naalum ummai maravaen

Oru pothum ummai piriyaen

Maraுvaalvu thantha naesar

Manavaalan matiyil saaynthaen

2. En paarvai sinthai ellaam

Neer kaattum paathaiyil thaan

Ensollum seyalum ellaam

Um siththam seyvathil thaan

3. Unthan vaetham enathu unavu

Nanti geetham iravin kanavu

Unthan paatham pothum enakku

Athuthaanae annaiyaa vilakku

4. Ummai varuththum valiyil nadanthaal

Ennaith thiruththa vaenndum thaevaa

Karuththodu umathu vasanam

Kattaுth thanthu nadaththa vaenndum

PowerPoint Presentation Slides for the song Ummai Naadi Theyedum Manithar – உம்மை நாடி தேடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naadi Theyedum Manithar – உம்மை நாடித் தேடும் மனிதர் PPT
Ummai Naadi Theyedum Manithar PPT

உம்மை உந்தன் உமக்கே போதும் Ummai Naadi Theyedum Manithar நாடித் தேடும் மனிதர் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் மீட்பில் நாட்டம் கொள்வோர் மன அமைதி தமிழ்