வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?
ஞானவான்களே, நிதாவான்களே
என்ன இது? – வானம்
1. பொன்னகா தாளும்,
உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததேதிசயம்? ஆ!
என்ன இது? – வானம்
2. சத்ய சருவேசன், துத்ய
கிருபைவாசன் நித்ய
பிதாவினோர்
மகத்துவக் குமாரனே இவர்?
ஆ என்ன இது? – வானம்
3. மந்தைக் காட்டிலே
மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த
சூட்சி, நிந்தைப் பாவிகள்
சொந்தக் கண்காட்சி! ஆ! என்ன
இது – வானம்
4. வேறே பேரல்ல, சுரர்
விண்ணவர் ஆருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில்
கிடக்கிறார்! ஆ! என்ன இது –
வானம்
5. சீயோனின் மாதே,
இனி ஷெணந்தரியாதே
மாயமென்ன? உனக்குச்
சொல்லவோ? வந்தவர்
மணவாளனல்லவோ ஆ!
என்ன இது? – வானம்
Vaanam Poomiyo Lyrics in English
Vaanam poomiyo? Paraaparan
Maanidan aanaaro? Enna ithu?
Njaanavaankalae, nithaavaankalae
Enna ithu? – vaanam
1. Ponnakaa thaalum,
Unnathamae neelum
Poraுmaik kirupaasanaththurai
Poopathi vanthathaethisayam? Aa!
Enna ithu? – vaanam
2. Sathya saruvaesan, thuthya
Kirupaivaasan nithya
Pithaavinor
Makaththuvak kumaaranae ivar?
Aa enna ithu? – vaanam
3. Manthaik kaattilae
Maattukkottililae
Kanthaith thunniyaip pothintha
Sootchi, ninthaip paavikal
Sonthak kannkaatchi! Aa! Enna
Ithu – vaanam
4. Vaeraே paeralla, surar
Vinnnavar aarumalla
Maarillaatha eerillaatha
Vallamaith thaevanae pullil
Kidakkiraar! Aa! Enna ithu –
Vaanam
5. Seeyonin maathae,
Ini shenanthariyaathae
Maayamenna? Unakkuch
Sollavo? Vanthavar
Manavaalanallavo aa!
Enna ithu? – vaanam
PowerPoint Presentation Slides for the song Vaanam Poomiyo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Poomiyo – வானம் பூமியோ? பராபரன் PPT
Vaanam Poomiyo PPT

