Full Screen ?
 

Varuvaai Tharunalidhuvae - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

Varuvaai Tharunalidhuvae

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

3. அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

4. வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய

6. சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Varuvaai Tharunalidhuvae Lyrics in English

Varuvaai Tharunalidhuvae

Varuvaay tharunamithuvae alaikkiraarae

Valla aanndavar Yesuvanntai

1. Vaal naalaiyellaam veenn naalaay

Varuththaththotae kalippathu aen

Vanthavar paatham saranatainthaal

Vaalviththu unnaich serththuk kolvaar

2. Kattina veedum nilam porulum

Kanndidum uttaாr uravinarum

Kooduveettu un aaviponaal

Kooda unodu varuvathillai

3. Alaku maayai nilaiththidaathae

Athai nampaathae mayakkidumae

Maranam ornaal santhikkumae

Maravaathae un aanndavarai

4. Vaanaththin geelae poomi maelae

Vaanavar Yesu naamamallaal

Iratchippataiya valiyillaiyae

Iratchakar Yesu vali avarae

5. Theeraatha paavam viyaathiyaiyum

Maaraatha unthan pelaveenamum

Korakkurusil sumanthu theerththaar

Kaayangalaal nee kunamataiya

6. Saththiya vaakkai nampiyae vaa

Niththiya jeevan unakkalippaar

Un paerai jeeva pusthakaththil

Unnmaiyaay intu eluthiduvaar

PowerPoint Presentation Slides for the song Varuvaai Tharunalidhuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varuvaai Tharunalidhuvae – வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே PPT
Varuvaai Tharunalidhuvae PPT

இயேசு Varuvaai Tharunalidhuvaeவருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் தமிழ்